சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்தால் எழுந்து நிற்க வேண்டும்: அரசு ஊழியர்களுக்கு உ.பி. அரசு சுற்றறிக்கை!
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அலுவலகத்திற்கு வரும் போதும், போகும் போதும் எழுந்து :நிற்க வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு உத்தரப்பிரதேச மாநில அரசு...









