பள்ளிகளில் வருகைப் பதிவின் போது 'உள்ளேன் ஐயா'வுக்கு பதில் ஜெய் ஹிந்த்: மத்தியப் பிரதேச அரசு உத்தரவு
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளில், மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் போது உள்ளேன் ஐயா என்று கூறுவதற்கு பதில், ஜெய் ஹிந்த் என்று கூற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.










