11 மாதக் குழந்தையை விற்று செல்போன், கொலுசு, மதுபானம் வாங்கிய தந்தை: ஒடிசாவில் அவலம்
ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தைச் சேர்ந்த நபர், தனது 11 மாத ஆண் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்று, அதில் செல்போன், கொலுசு, மதுபானம் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

file photo









