ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பேஸ்புக்கில் பிரபலமான மாநில முதல்வர்கள் வரிசையில் 'நம்பர் 1' யார் தெரியுமா? 

பேஸ்புக்கில் பிரபலமான மாநில முதல்வர்கள் வரிசையில் பலரையும் பின்னுக்குத் தள்ளி உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார். 

News image
Updated On :20 ஏப்ரல் 2018, 1:39 pm

DIN

புதுதில்லி: பேஸ்புக்கில் பிரபலமான மாநில முதல்வர்கள் வரிசையில் பலரையும் பின்னுக்குத் தள்ளி உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார்.

உலகின் பிரபலமான சமூக ஊடகங்களில் மிகவும் முக்கியமானது பேஸ்புக். இதன் மூலம் மற்றவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருக்கலாம். பல்வேறு துறை சார் பிரபலங்கள் இதில் கணக்கினைத் துவங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  இந்தியாவில் உள்ள மந்திரிகள், அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான பேஸ்புக் பக்கங்களை அடிப்படையாக வைத்து மிகவும் பிரபலமானவர்களின் தரவரிசை பட்டியலை பேஸ்புக் வெளியிட்டுள்ளது.

அதில் மாநில முதல்வர்களுக்கான தரவரிசையில் மற்ற அனைத்து மாநில முதல்வர்களையும்  பின்னுக்குத்  தள்ளி உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர்  யோகி ஆதித்யாநாத் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த தரவரிசையானது ஜனவரி 1, 2017 முதல் டிசம்பர் 31, 2017 வரையிலான கால கட்டத்தில், அவரவர்களது   பக்கங்களின் செயல்பாட்டினைப் பொறுத்து உருவாக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.