புது தில்லி: பனிரெண்டாம் வகுப்பு பொருளாதாரப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்பட்டதால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் குறித்த நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும், விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு முடிவுகள் வெளியாவது, தாமதமாவதைத் தவிர்க்கும் வகையில் விடைத்தாள்களை திருத்த தேவையான அளவுக்கு ஆசிரியர்களை அனுப்புமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


