வட இந்தியர்களின் வருகையால் பாதிக்கப்படும் வேலை வாய்ப்புகள்: ம.பி முதல்வர் பேச்சால் வெடித்த சர்ச்சை
மத்திய பிரதேசத்தில் வட இந்தியர்களின் வருகையால் உள்ளூர்வாசிகளின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக, மாநில முதல்வர் கமல்நாத் பேசியுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது.






