
நாடு முழுவதும் 2.91 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் புதன்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்டதற்கு சமம் என்ற நிலையில், நாட்டிலேயே உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் பிகாரில் அதிகப்படியான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதுபோல் நாடு முழுவதும் 2.91 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 21.9 லட்சம் வழக்குகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







