ஹரியாணாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு 4.0 ஆக பதிவு
ஹரியாணா மாநிலம் சோன்பட்டில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ரிக்டர் அளவு 4.0 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது.


தலைநகர் தில்லியில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள ஹரியாணா மாநிலம் சோன்பட்டில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு 4.0 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. ஹரியாணாவின் அருகில் உள்ள இடங்கள் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்திலும் நிலநடுக்கத்தின் உணர்வு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தில்லி, காஸியாபாத், நொய்டா, குர்கான் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிலர் தாங்களும் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...