ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பிகார் இடைத் தேர்தல்: அராரியா, பபுவா தொகுதியில் பாஜக முன்னிலை 

பிகார் மாநிலத்தின் அராரியா மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கி 3 நேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

News image
Updated On :14 மார்ச் 2018, 7:21 am


பாட்னா: பிகார் மாநிலத்தின் அராரியா மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கி 3 நேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

மேலும், பிகார் மாநில சட்டப்பேரவைத் தொகுதியான பபுவாவிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகிக்க, ஜெகானாபாத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

அராரியா மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரதீப் குமார் சிங் 8,979 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

பபுவா சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரிங்கி பாண்டே 3,252 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ஜெகானாபாத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் சுதே யாதவ் 15 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். இன்று பிற்பகலில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.