ஐந்து ஆண்டுகள்...23 ஆயிரம் வழக்குகள்...ரூ.1 லட்சம் கோடி 'ஸ்வாஹா': அதிர வைக்கும் வங்கி ஊழல் டேட்டா
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு வங்கிகளில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக 23 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும்..










