ஆளுநரைச் சந்திக்க கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவுக்கு அனுமதி மறுப்பு
கர்நாடகாவில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஆளுநரைச் சந்திக்க முயன்ற கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தலைமையிலான குழுவுக்கு, ஆளுநர் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.









