7 குற்றங்கள் குறித்து ஆன்லைனில் புகார் பதிவு செய்யும் வசதி விரைவில் துவக்கம்
இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக 7 குற்றங்கள் மற்றும் சில சேவைகள் தொடர்பான தகவல்களை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வசதியை மத்திய அரசு விரைவில் ஏற்படுத்த உள்ளது.








