ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

பிகாரில் இப்படி: ஏடிஎம்களில் பணம் நிரப்பும் வாகனத்தை சோதித்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி

பிகார் மாநிலத்தில் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் வாகனத்தை சோதித்த காவல்துறையினருக்குக் கடும் அதிர்ச்சிக் காத்திருந்தது.

Updated On :31 அக்டோபர் 2018, 9:36 am


பிகார் மாநிலத்தில் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் வாகனத்தை சோதித்த காவல்துறையினருக்குக் கடும் அதிர்ச்சிக் காத்திருந்தது.

கட்டுக்கட்டாக பணம் நிரப்பிய பெட்டிகள் இருக்க வேண்டிய வாகனத்துக்குள் லிட்டர் லிட்டராக மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் நிரப்பப்பட்டிருந்தன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபாட்டில்கள் பிகார் மாநிலம் பொகாரோவில் இருந்து முசாபர்பூர் பகுதிக்குக் கடத்திச் செல்லும் போது பிடிபட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது எந்த வங்கியின் வாகனம் என்று தகவல்கள் தெரியவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.