ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது: ஆம் ஆத்மி பதில்

2019ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத்  தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் மாநில அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 8:55 am


புது தில்லி: 2019ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத்  தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் மாநில அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை இன்று சந்தித்த கோபால் ராயிடம், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இல்லை என்று பதிலளித்தார்.

பாஜக அரசை நீக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். பாஜக அரசை நீக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். பாஜகவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறோம். பாஜக தில்லியையே நாசம் செய்கிறது. எங்களுக்கு உதவவில்லை, மாறாக தொல்லைகளைக் கொடுக்கிறது. எங்களைப் பணி செய்ய விடாமல் தடைகளை ஏற்படுத்தி வருகிறது, பாஜக அரசு நீங்கினால் மட்டுமே தில்லிக்கு நல்லது என்றும் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.