லக்னௌ: வாக்குப்பதிவெல்லாம் முடிந்த பிறகு நல்ல நாள் வந்ததும் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதா என்று சமாஜ்வாதித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
மக்கள் அனைவரும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள், பிரதமர் தேர்தலுக்குப் பிறகு அவர் சொல்லும் நல்ல நாள் வந்ததும் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளாரா? என்று. நல்ல நாள் வருகிறது என்று தற்போது பாஜக தொண்டர்கள் கூட தங்களுக்குள் கூறிக் கொள்வதில்லை. அப்படியிருக்க நாட்டு மக்கள் எப்படி அதைக் கூறுவார்கள்? என்று அகிலேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவின் கவுண்டவுன் தொடங்கி விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை

அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்: போக்குவரத்து அதிகாரிகளுக்கு அபராதம்

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரி அரசு சாா்பில் தியாகி அன்சாரி துரைசாமி சிலைக்கு அமைச்சா் மரியாதை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


