வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: மறுதேர்தல் நடத்தக் கோரி சந்திரபாபு நாயுடு கடிதம்
ஆந்திராவில் நூற்றுக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை என்பதால் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.








