ரஞ்சன் கோகோய்க்கு எதிரான வழக்கில் இருந்து விலகுகிறேன்: ஏன் என்றால்.. நீதிபதி ரமணா கடிதம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக பாலியல் புகார் தெரிவிக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 3 நீதிபதிகள் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளார்.









