மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்த டீ பிரேக்: சுவையான தேனீர் தயாரித்து அசத்திய விடியோ
மேற்கு வங்க மாநிலத்தின் கடற்கரையோர நகரமான திகாவுக்குச் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, அங்கு சாலையோரம் இருந்த டீக்கடையில் சுவையான தேனீர் தயாரித்து அசத்தினார். இந்த விடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள










