நிர்பயா வழக்கு: தூக்குத் தண்டனைக்கு எதிராக குற்றவாளி சீராய்வு மனு தாக்கல்!
தில்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனைக்கு எதிராக, குற்றவாளி அக்ஷய் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

நிர்பயா சம்பவம்








