சமஸ்கிருத மொழியை தினமும் பேசினால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்: பாஜக எம்.பியின் சர்ச்சை பேச்சு!
சமஸ்கிருத மொழியை தினமும் பேசினால் நரம்பு மண்டலம் பலப்படும் என்றும் உடலில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பை சரியான அளவில் வைத்திருக்கும் என்றும் பாஜக எம்.பி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.










