தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

குடியுரிமை சட்டத் திருத்தம்: சத்யாகிரகத்தில் கேரள முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நடைபெறும் சத்யாகிரகப் போராட்டத்தில் முதல்வர் பினராயி விஜயனும், முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகளின

News image
Updated On :16 டிசம்பர் 2019, 7:29 am

DIN


திருவனந்தபுரம்: மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நடைபெறும் சத்யாகிரகப் போராட்டத்தில் முதல்வர் பினராயி விஜயனும், முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

இன்று காலை 10 மணிக்கு தியாகிகள் நினைவு தூண் அருகே தொடங்கிய சத்யாகிரகப் போராட்டத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயனும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதலாவும் தலைமை வகித்தனர்.

மாநிலத்தின் அமைச்சர்கள், பாஜக தவிர்த்து முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்ற பிறகு, ஆளுங்கட்சியுடன், எதிர்க்கட்சிகளும் இணைந்து நடத்தும் போராட்டமாக இது மாறியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.