பீம் ஆர்மி தலைவரின் ஜாமீன் மனு நிராகரிப்பு: 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு!
தில்லி ஜாமா மசூதி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 'பீம் ஆர்மி' அமைப்பின் தலைவர் சந்திரசேகர ஆசாத்தை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு தில்லி தீஸ் ஹசாரி உத்தரவிட்டுள்ளது.










