புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பனி சூழ்ந்து காணப்படும் ஆம்பூர் ரயில் நிலையம்!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பனி மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. 

News image
Updated On :22 டிசம்பர் 2019, 12:20 pm

DIN

வடகிழக்கு பருவமழையை அடுத்து, தற்போது குளிர் வாட்ட தொடங்கியுள்ளது. மார்கழி மாதம் தொடங்கியுள்ளதை அடுத்து, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது. தலைநகர் சென்னையிலும் கடந்த சில தினங்களாக அதிகாலையில் கடும் குளிர் நிலவுகிறது. மலைப்பகுதிகளில் பனி மூட்டமும், பனிப்பொழிவும் காணப்படுகிறது.

Story image

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பனி மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. 

தமிழகத்தில் இன்னும் ஒரு சில தினங்களுக்கு கடும் குளிர் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.