இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நடுத்தர மக்களின் விருப்பங்களை சாகடிக்கிறது திரிணாமூல் அரசு: மோடி குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசு நடுத்தர மக்களின் விருப்பங்களை சாகடிக்கிறது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2019, 11:34 am

PTI


துர்காபூர்: மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசு நடுத்தர மக்களின் விருப்பங்களை சாகடிக்கிறது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

துர்காபூரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, பாஜக தலைமையிலான மத்திய அரசு, நடுத்தர மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி வருகிறது என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எல்லோருக்கும், எல்லா வளர்ச்சியும் என்ற கொள்கையை மத்திய அரசு கொண்டிருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.