மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

உத்தரகாண்ட் மாநிலத்தை முழுமையாக ஆக்ரமிக்கிறது பாஜக

உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 5 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர்.

News image
Updated On :23 மே 2019, 6:47 am

IANS


டேஹ்ராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 5 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர்.

குறைந்தபட்சம் 60 ஆயிரம் வாக்குகள் முதல் 1.25 லட்சம் வாக்குகள் வரை தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளனர்.

இதனால், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக பாஜக வெற்றி பெற்று வெற்றிக்கொடி நாட்டும் என்பது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.