காற்று மாசு உச்சம்: தில்லியில் பொது சுகாதார அவசர நிலை பிரகடனம்
தில்லியில் தீபாவளிக்குப் பிறகு ஐந்தாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை காற்றின் தரம் கடுமையான பிரிவில் நீடித்ததால், தில்லியில் பொதுசுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

public health emergency declares







