அயோத்தி தீர்ப்பு: அஜித் தோவல் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் அமித் ஷா அவசர ஆலோசனை!
அயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.










