உத்தரகாண்ட் மாநிலம் கார்வால் தொகுதி பாஜக. எம்.பியாக திரத் சிங் ராவத், இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தார். ஹரித்வார் அருகே பீம்கோடா பகுதிக்கு அருகே காலை 7 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், எம்.பி திரத் சிங் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, அங்கு இருந்தவர்கள், அவரை மீட்டு ஹரித்வாரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து, அடுத்த கட்ட சிகிச்சைக்காக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக எம்.பி வந்த கார், எதிரே வந்த காரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆஸ்கர் விருது விழா தொடங்கியது.. ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், ஃபிராங்கன்ஸ்டைன் படங்களுக்கு விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ

சட்டப்பேரவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்கள் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

