ஐஎன்எக்ஸ் வழக்கு: திகார் சிறையில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு அனுமதி
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை திகார் சிறையில் 2 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு தில்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.








