வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி குறையும்: ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி
இதர வங்கிகளுக்கு ரிவர்வ் வங்கி வழங்கும் குறுகியக் காலன் கடன் தொகைக்கான குறைந்தபட்ச வட்டி எனப்படும் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.










