கரோனா பாதித்து உயிரிழந்தால் மருத்துவப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி: அரவிந்த் கேஜரிவால்
கரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியின் போது மருத்துவப் பணியாளர்கள் யாரேனும் உயிரிழக்க நேரிட்டால் அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அரவிந்த்









