தில்லியில் லேசான நில அதிர்வு

தில்லியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். 
தில்லியில் லேசான நில அதிர்வு
Published on
Updated on
1 min read


தில்லியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். 

தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.45 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.5 அலகாக பதிவானது. பூமிக்கு அடியில் 8 கிமீ ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.

இந்த நில அதிர்வால் எவ்வித சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com