போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குஜராத்தில் மேலும் 3 பேர் பலி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு

குஜராத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மேலும் மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில்

News image
Updated On :16 ஏப்ரல் 2020, 6:18 am

PTI

அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மேலும் மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை உலுக்கிவருகின்றது. இந்நிலையில் உலகளவில் பலி எண்ணிக்கை  1.35 லட்சத்தை நெருங்கியுள்ளது. 

இந்நிலையில், இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. அதன்படி  குஜாராத் மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி கரோனாவுக்கு புதிதாக 3 பேர் பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது என்று மாநில சுகாதார முதன்மைச் செயலர் ஜெயந்தி ரவி தெரிவித்துள்ளார். 

அதில் கட்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 62 வயது முதியவரும், போடாட்டில் 80 வயதான முதியவரும், அகமதாபாத்தில் எஸ்.வி.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயது மூதாட்டியும் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.