
நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் துணை ஆய்வாளர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூரிலிருந்து 170 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சாவர்கான் புறக்காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாநில ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 55 வயது துணை ஆய்வாளர், சந்திரகாந்த் ஷிண்டே தனது அறையில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இவர் புணே மாவட்டத்தில் வனவாடியைச் சேர்ந்தவர் இவர், உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், இந்த விபரீத முடிவில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






