கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகளை தயார் செய்யுங்கள்: உ.பி. முதல்வர்
உத்தரப்பிரதேசத்தில் கரோனா தொற்று பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகளை தயார் செய்யுமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகளை தயார் செய்யுங்கள்: உ.பி. முதல்வர்