சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

யாருடைய கோழைத்தனம் சீனாவை நம் நிலத்தை எடுக்க அனுமதித்தது? - ராகுல் கேள்வி

பிரதமரைத் தவிர அனைவரும் இந்திய ராணுவத்தின் வலிமையையும், வீரத்தையும் நம்புவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

News image
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
Updated On :16 ஆகஸ்ட் 2020, 6:51 am

DIN

பிரதமரைத் தவிர அனைவரும் இந்திய ராணுவத்தின் வலிமையையும், வீரத்தையும் நம்புவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

கரோனா தடுப்பு நடவடிக்கைகள், இந்தியப் பொருளாதாரம், சீன எல்லைப் பிரச்னை உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்த தன் கருத்தை முன்வைத்து வருகிறார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

'பிரதமரைத் தவிர எல்லோரும் இந்திய இராணுவத்தின் திறனையும் வீரத்தையும் நம்புகிறார்கள். யாருடைய கோழைத்தனம் சீனாவை எங்கள் நிலத்தை எடுக்க அனுமதித்தது. யாருடைய பொய்களோ அவர்கள் வைத்திருப்பதைக் காட்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.