ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் தளபதி உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
வடக்குக் காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் லஷ்கர் - ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி மற்றும் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் தளபதி உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை