மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுகட்ட இரண்டு வாய்ப்புகள்: மத்திய அரசு
மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கு மத்திய அரசு சார்பில் மாநில அரசுகளுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுகட்ட இரண்டு வாய்ப்புகள்







