சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சதுரங்க ஒலிம்பியாட் இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு ராகுல் வாழ்த்து

செஸ் ஒலிம்பியாட் 2020 இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி
Updated On :30 ஆகஸ்ட் 2020, 10:43 am

DIN

சதுரங்க ஒலிம்பியாட் 2020 இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சதுரங்க ஒலிம்பியாட் இறுதிப்போட்டிக்குள் இந்திய அணி முதல்முறையாக நுழைந்துள்ளது. இதுகுறித்து சுட்டுரையில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளதாவது,

''இணையதள சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் பங்குபெறும் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி நுழைந்துள்ளது பெருமைக்குரியது. போட்டியில் கலந்துகொண்டு வென்று வாருங்கள். லட்சக்கணக்கான இந்திய மக்களின் இதயம் உங்களை வழிநடத்தும்'' இவ்வாறு ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சதுரங்க ஒலிம்பியாட் 2020 இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள இந்திய அணி, இந்திய வீரர் கோனேரு ஹம்பியின் சிறப்பான ஆட்டத்தால் தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.