மகாராஷ்டிரம்: விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் போராட்டம்
வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிரம்: விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் போராட்டம்