ஹிந்து கோயிலுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலத்தை வழங்கிய இஸ்லாமியர்
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள கிராமத்தில் அனுமன் கோயிலுக்கு இஸ்லாமியர் ஒருவர் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலத்தை இலவசமாக வழங்கி உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்து கோயிலுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலத்தை வழங்கிய இஸ்லாமியர்