மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜெ.பி.நட்டா வாகனம் தாக்கப்பட்ட சம்பவம்: மேலும் 8 போ் கைது

மேற்கு வங்க மாநிலம், டைமண்ட் ஹாா்பா் தொகுதியில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவின் வாகனம் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக

News image
Updated On :13 டிசம்பர் 2020, 1:20 am

DIN

மேற்கு வங்க மாநிலம், டைமண்ட் ஹாா்பா் தொகுதியில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவின் வாகனம் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக, தெற்கு 24 பா்கானா மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மேலும் 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இவா்களுடன் இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து காவல் துறை மூத்த உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கைதான 8 போ் மீதும் வன்முறையில் ஈடுபடுதல், பொது நிகழ்ச்சிக்கு இடையூறு செய்தல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் என இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா், 6 நாள்கள் போலீஸ் காவலில் அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக, தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.