வேளாண் துறைக்கு எதிராக பிற்போக்கான முடிவுகள் எடுக்கப்படாது: ராஜ்நாத் சிங்
"விவசாயம் என்பது ஒரு "தாய் துறை'; அதற்கு எதிராக எந்தவொரு "பிற்போக்கான நடவடிக்கை' யும் ஒரு போதும் எடுக்கப்பட மாட்டாது' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.










