ஐ.நா.ராணுவ வாகனம் மீது தாக்குதல்: இந்திய துணைநிலை தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
இந்தியா-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி ஐ.நா.ராணுவ கண்காணிப்பாளா் வாகனம் தாக்கப்பட்டது தொடா்பாக இந்திய மூத்த அதிகாரிக்கு பாகிஸ்தான் அரசு சனிக்கிழமை சம்மன் அனுப்பியது.









