புது தில்லி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி , நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இயேசு கிறிஸ்துவின் வாழ்வும், கொள்கைகளும் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு வலிமையை அளிக்கிறது. இந்நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.