வாஜபேயி பிறந்தநாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜபேயி பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.


முன்னாள் பிரதமர் வாஜபேயி பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

வாஜபேயி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் பிரதமர் நரேந்திர மோடி
பாஜக மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமருமான அடல் பஹாரி வாஜபேயின் 96வது பிறந்தநாள் இன்று (டிச.25) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

வாஜபேயி நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
அந்தவகையில் தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

வாஜபேயி நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் உள்துறை அமைச்சர் அமித் ஷா

வாஜபேயி நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை
அதனைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் வாஜபேயி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...