தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

கம்பத்தில் மோதியதில் கார் தீப்பிடித்தது

குஜராத்தின் சூரத்தில் கம்பத்தில் மோதியதில் கார் தீப்பிடித்தது. வழிப்போக்கர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காருக்குள் அமர்ந்திருந்த மக்களை வெளியேற்றினர்.

News image

கோப்புப் படம்

Updated On :1 பிப்ரவரி 2020, 5:56 am

ANI

குஜராத்தின் சூரத்தில் கம்பத்தில் மோதியதில் கார் தீப்பிடித்தது. வழிப்போக்கர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காருக்குள் அமர்ந்திருந்த மக்களை வெளியேற்றினர்.

இந்த முழுச் சம்பவமும் சி.சி.டி.வி கேமராவில் பதிவு செய்யப்பட்டது. கார் சமநிலையை இழந்து, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சில இரு சக்கர வாகனங்களை மோதியதில், ஒரு நபர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

இந்தச் சம்பவம் ஜனவரி 30-ஆம் தேதி நடந்தது.

இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.