பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

போலீஸ்காரரின் குடும்பத்தினர் கொலை

ராஞ்சியில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பத்தின் மூன்று பேர் கொலை செய்யப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

News image

கோப்புப் படம்

Updated On :1 பிப்ரவரி 2020, 5:49 am

ராஞ்சியில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பத்தின் மூன்று பேர் கொலை செய்யப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இறந்தவர்கள் பிரிஜேஷ் என்ற போலீஸ்காரரின் மனைவி, மகள் மற்றும் மகன் என கண்டறியப்பட்டது.

இந்தக் கொலைகளுக்குக் காரணம் பிரிஜேஷாக இருக்கலாம் என்று ராஞ்சி போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து விசாரணை நடந்து வருகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.