சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

தனியார் துறை வங்கியான, ஆர்.பி.எல். வங்கியின் 2025-26 நிதியாண்டின் மார்ச் வரையான காலாண்டில், அதன் நிகர லாபம், மூன்று மடங்கு அதிகரித்து ரூ. 230 கோடியாக இருப்பதாக அறிவித்துள்ளது.

RBL Bank

Published On :

மும்பை: தனியார் துறை வங்கியான, ஆர்.பி.எல். வங்கியின் 2025-26 நிதியாண்டின் மார்ச் வரையான காலாண்டிற்கான நிகர லாபம், மூன்று மடங்கு அதிகரித்து ரூ. 230 கோடியாக இருப்பதாக வங்கி அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் இது ரூ. 69 கோடியாக இருந்தது. அதே வேளையில், முழு நிதியாண்டான 2025-26ல், வங்கியின் நிகர லாபம் 18 சதவீதம் உயர்ந்து ரூ. 822 கோடியாக இருந்தது.

2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், வங்கியின் முக்கிய நிகர வட்டி வருமானம், ஆண்டு அடிப்படையில் 7 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ. 1,671 கோடியை எட்டியது. இதுவே கடந்த ஆண்டு ரூ. 1,563 கோடியாக இருந்தது.

வங்கியின் நிகர வட்டி வரம்பு, கடந்த ஆண்டு இருந்த 4.89 சதவீதத்திலிருந்து 4.41 சதவீதமாகவும், டிசம்பர் காலாண்டில் இது 4.63 சதவீதமாக சுருங்கியுள்ளது.

மொத்த வாராக்கடன் விகிதம், கடந்த ஆண்டின் இறுதியில் இருந்த 2.60 சதவீதத்திலிருந்து மேம்பட்டு, மார்ச் 2026 இறுதியில் இது 1.18 சதவீதமாகச் சரிந்துள்ளது.

Summary

RBL Bank said its March quarter FY26 standalone net profit more than tripled to Rs 230 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.