வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் லாபம் 73% அதிகரிப்பு!

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 73 சதவீதம் அதிகரித்து ரூ.109 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

News image

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி

Updated On :20 மே 2026, 9:12 pm IST

புதுதில்லி: ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியானது, மார்ச் 2026 உடன் முடிவடைந்த நிதியாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 73 சதவீதம் அதிகரித்து ரூ.109 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், ஏர்டெல் வங்கியானது ரூ.63 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

2025 நிதியாண்டில் ரூ.2,709 கோடியாக இருந்த வருவாய், 2026 நிதியாண்டில் ரூ.3,207 கோடியாக உயர்ந்துள்ளதாக வங்கி தெரிவித்தது.

அதே வேளையில், வாடிக்கையாளர் இருப்பு 26 சதவீதம் அதிகரித்து ரூ.4,612 கோடியாக இருப்பதாகவும், குறிப்பாக நகர்ப்புறத்தில், அதன் 'சேஃப் செகண்ட் அக்கவுண்ட்' சேவைக்கு வங்கி தொடர்ந்து வலுவான வரவேற்பைப் பெற்று வருவதாகவும், அதனை வாடிக்கையாளர்களின் விருப்பமான டிஜிட்டல் வங்கியாக மாற்றுவதாகவும் நிறுவனம் தெரிவித்தது.

வாடிக்கையாளர்கள் தினசரி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் பணம் செலுத்த இதனை அதிகளவில் பயன்படுத்தி வருவதாகவும், இதன் விளைவாக யுபிஐ-க்கு அடுத்ததாக 2வது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தது.

Summary

Airtel Payments Bank reported a 73 per cent jump in consolidated net profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.